Happy DIWALI

Avocado Farming in Tamil Nadu – A Premium Guide by Mr. Plantation

green fruit on tree during daytime
green fruit on tree during daytime

🥑 அவகாடோ (Avocado) பயிரிடல் – தமிழ்நாட்டில் புதிய வருமான வாய்ப்பு

அவகாடோ – ஆரோக்கியமும், ஆடம்பரமும் இணைந்த பழம்

அவகாடோ (வெண்ணெய் பழம்) இன்று உலக சந்தையில் “Premium Super Fruit” என பிரபலமடைந்துள்ளது. ஆரோக்கியம், அழகு & உணவுத் துறைகளில் அதிக தேவை இருப்பதால், தமிழ்நாட்டில் விவசாயிகள் புதிய வருமானம் நோக்கி இந்த பயிரைத் தேர்வு செய்து வருகின்றனர்.

Mr. Plantation நிறுவனம் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் வெற்றிகரமாக அவகாடோ தாவரங்களை நடவு செய்து, நூற்றுக்கணக்கான விவசாயிகளுக்கு பயனளித்துள்ளது. நாங்கள் வழங்கும் A to Z முழுமையான வழிகாட்டுதல்காரணமாக, பல விவசாயிகள் இன்று உயர்ந்த வருமானம் பெற்று வெற்றிகரமாக பயிரிடுகின்றனர்.

பரிந்துரைக்கப்பட்ட இனங்கள் (Varieties)

  • Hass

  • Green Bulb

  • Pinkerton

  • Ettinger

  • Rasal

நடவு இடைவெளி (Spacing)

  • வணிக பண்ணைகளுக்கு – 20 அடி × 20 அடி

  • சிறிய / மிதமான நிலப்பரப்புக்கு – 15 அடி × 12 அடி

இந்த spacing-இல் மரங்கள் சீராக வளர்ந்து, அதிக விளைச்சல் தரும்.

பாசனம்

  • டிரிப் பாசனம் (Drip irrigation) சிறந்தது.

  • வாரத்திற்கு 2–3 முறை சீரான பாசனம் கொடுக்க வேண்டும்.

  • நீர் தேங்காமல் கவனிக்க வேண்டும்.

உரமிடல் (Fertilizer Management)

  • Defen Grow – ஆரோக்கியமான வளர்ச்சி, அதிக விளைச்சல்

  • Organic Compost – நிலத்தின் வளத்தை அதிகரிக்க

  • NPK உரங்கள் – வயதுக்கு ஏற்ப அளவு கொடுக்க வேண்டும்

வெட்டிச்செய்கை (Pruning)

  • அதிக உயரம் செல்லாமல் பக்க கிளைகள் வளரும் படி வெட்டிச்செய்கை செய்ய வேண்டும்.

  • இதனால் மரம் பரந்துவிட்டு, அதிக பழம் தரும்.

விளைச்சல் (Yield)

  • 3–4 ஆண்டுகளில் முதல் விளைச்சல் கிடைக்கும்.

  • ஒரு மரம் சராசரியாக 150–200 கிலோ வரை பழம் தரும்.

  • சரியான பராமரிப்பால் அதிக வருமானம் பெறலாம்.

சந்தை & வணிக வாய்ப்புகள்

  • சென்னை, கோவை, பெங்களூரு, மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் அதிக கேள்வி.

  • வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி சந்தை வாய்ப்பும் உள்ளது.

  • உணவு, ஹெல்த் டிரிங், காஸ்மெடிக்ஸ் ஆகிய துறைகளில் அதிக தேவையால், சந்தை விலை எப்போதும் உயர்வுடன் இருக்கும்.

Mr. Plantation – உங்களின் வெற்றிப் பங்குதாரர்

🌱 நாம் ஏற்கனவே நடவு செய்த பண்ணைகள் – பல மாவட்டங்களில் வெற்றிகரமாக வளர்ந்து வருகின்றன
🌱 விவசாயிகளுக்கு வழிகாட்டுதல் – A to Z முழுமையான தொழில்நுட்ப உதவி
🌱 பிரீமியம் இனங்கள் – Hass, Green Bulb, Pinkerton, Ettinger, Rasal
🌱 பல விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர் – எங்கள் வழிகாட்டுதலால் இன்று நல்ல வருமானம் பெற்று வருகின்றனர்

👉 “Mr. Plantation உடன் சேர்ந்து நடும் ஒவ்வொரு அவகாடோ மரமும், நாளைய தலைமுறைக்கு உறுதியான வருமான அடித்தளம்.”

விலை :செடிக்கு குழி எடுத்து அதற்கு அடி உரமிட்டு நடவு செய்ய ஒரு செடிக்கு ____ ரூபாய் ஆகிறது. அவோகடோ இந்த ரகங்கள் ஐந்து வருடத்தில் மகசூலுக்கு தயாராகின்றன. நீங்கள் தண்ணீருக்கான பைப் வாங்கி கொடுத்தால் இலவசமாக அமைத்து தருகிறோம்.